இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஆம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் கேரளாவில்தான் நடக்கும்.
மக்களுக்கான அரசு அங்கேதானே இருக்கிறது !!!
இங்கல்ல... கேரளத்தில்...
“மரியாதைக்குரிய
முதல்வர் அவர்களுக்கு, நீங்கள் மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டிருந்தபடி எங்கள் பள்ளியில் பிளாஸ்டிக் உபயோகத்தைக்
குறைத்துவிட்டோம். இப்பொழுதெல்லாம் நாங்கள் மைப் பேனாவில்தான் எழுதுகிறோம்.
உங்களிடம் ஒரு வேண்டுகோள். எங்களுக்கு பள்ளிக்கூடம் வருவதற்கு வாகன வசதி
குறைவாக இருப்பதால் எங்கள் பள்ளிக்கு ஒரு பேருந்து தருவதற்கு
வேண்டுகிறேன்.”
இது ஆற்றிங்கல் தொகுதிக்கு உட்பட்ட ஊரூட்டம்பலம் எல்.பி.
அரசு துவக்கப்பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி திவ்யா, முதல்வர்
பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதம்.
இதற்கு ஆவன செய்வதாக பதில்
கடிதம் எழுதிய முதல்வர் உடனடியாக அத்தொகுதியின் எம்பியான சம்பத்திற்கு
இதுகுறித்து கடிதம் எழுதினார். தற்போது எம்பியின் தொகுதி நிதியில் மேற்படி
அரசு பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டுவிட்டது.
பேருந்தை கொடியசைத்து
துவக்கிவைத்தது மாணவி திவ்யா. பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச்செல்வது
மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் குழந்தைகளை ஊர்சுற்றிக் காண்பித்து
குதூகலப்படுத்தும் அந்தப் பேருந்து.
தகவல் - தோழர் மொகிதீன் அப்துல் காதர்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன்னப்பா, ஹாஸ்பிட்டலில் இருந்து நீயே தப்பிச்சு வந்துட்டியா?
Deleteஇல்லை உன்னோட அழுகின நாற்றம் தாங்காம அவங்களே துரத்திட்டாங்களா?
பாவம், பால்வினை நோயால சீக்கிரமா செத்துப் போகப் போற உன்னை திட்டவே
மனசு வர மாட்டேங்குது
Bus ok but who will provide the driver and his salary, allowance and maintenance charge.If all the schools asks similar facility then how can we provide.
ReplyDeleteஅதற்கான ஏற்பாட்டை நிச்சயமாக அந்த மாநில அரசு செய்திருக்கும்.
Deleteகல்விக்கான பல புதிய முன்னெடுப்புக்களை கேரள இடது முன்னணி அரசு செய்து வருகிறது