கீழே உள்ளவையெல்லாம் பாஜக வில் ஒரு காலத்தில் விற்பனைத்துறை மந்திரியாக இருந்த அருண் ஷோரி ட்விட்டரில் பகிர்ந்து கொண்டவை. மோடியை புரட்டி புரட்டி அடிக்கிறார் இந்த முன்னாள் பாஜக காரர்.
அருண் ஷோரி போல லால் கிருஷ்ண அத்வானியும் மனம் திறந்தால் நல்லது. மற்ற எல்லோரையும் விட மோடி லீலைகளை நன்றாகத் தெரிந்தவரும் பாதிக்கப்பட்டவரும் அவர்தானே!!!!!
No comments:
Post a Comment