Sunday, October 23, 2016

இதுதான்டா தீபாவளி பண்டு!!!!!

தீபாவளியை முன்னிட்டு எத்தனையோ பண்டு திட்டங்கள் நடக்கும். பட்டாசு பண்டு, பாத்திர பண்டு என்று பல திட்டங்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.

நெய்வேலி தோழர் பாலு வாட்ஸப்பில் இப்படி ஒரு பண்டு நடந்துள்ளதாக ஒரு தகவலை பகிர்ந்து  கொண்டிருந்தார்.

தமிழகக் குடிமகன்களால் மட்டுமே இப்படி எல்லாம் யோசிக்க முடியும் !!!!

 

3 comments:

  1. குடி மகனே, பெருங்குடி மகனே

    ReplyDelete