Tuesday, October 11, 2016

அரை டவுசர் ஃபுல் பேண்டாகலாம். புத்தி?????




காவிப் படைகளிலிடமிருந்து இன்று முதல் காக்கி டவுசர்களுக்கு விடுதலையாம்.

ஆர்.எஸ்.எஸ் சீருடை மாறுகிறது. காக்கி அரை டவுசரிலிருந்து ப்ரௌன் நிற ஃபுல் பேண்டுக்கு மாறுகிறார்கள்.

இனி நிதின் கட்காரி போன்றவர்களின் கவர்ச்சிக் காட்சிகளிலிருந்து நாடு தப்பிக்கப் போகிறது.

அரை டவுசர் ஃபுல் பேண்டாக மாறுவது முன்னேற்றம்தான்.

சீருடையை மாற்றுவது போல 

மாற்று மதத்தவர் மீது துவேஷம்,
பெண்களின் மீதான பிற்போக்குத்தனம்,
நாடகக் கயவாளித்தனம்,
போலி தேச பக்தி 
செல்போன், அண்டா பிரியாணி திருட்டு

ஆகியவற்றிலிருந்தும் முன்னேற்றம் அடைவார்களா டவுசர் பாய்ஸ், சாரி சாரி ஃபுல் பேண்ட் பாய்ஸ்?

 

No comments:

Post a Comment