தமிழகத்தின் காவித் தீவிரவாதி அர்ஜூன் சம்பத், தான் கொண்டாடிய ஆயுத பூஜையை பெருமையாக முக நூலில் பகிர்ந்து கொண்ட படம் கீழே உள்ளது.
இவர் மீது ஆயுதத் தடுப்புச் சட்டம் பாயாதா என்று காவல் துறையைப் பார்த்து பலரும் கேள்வி கேட்டவுடன் அந்த பதிவை உடனடியாக நீக்கி பதுங்கி விட்டார்.
இவர் போட்டதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருப்பார்கள் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ?
ஆனால் இந்த பயம் எனக்கு பிடிச்சுருக்கு.
http://m.timesofindia.com/india/Trousers-replace-khaki-shorts-of-RSS-workers/articleshow/54793484.cms
ReplyDeleteI hope you remember about your article about RSS half trousers....at last BJP fulfilled your request