Tuesday, October 11, 2016

காதலிக்கும் வயதுமில்லை, நேரமுமில்லை

இந்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நல்லவரா, கெட்டவரா என்று கேட்கும் படி அவ்வப்போது ஏதாவது செய்து விடுகிறார்.

இதோ கீழே உள்ள பதிவை படியுங்கள்.



எல்லோருக்கும் இளமைக்காலத்தில் திரையில் பார்த்த கதாநாயகிகள் மீது  காதல்கள் வந்திருக்கும் வாய்ப்பு உண்டு. 

ஆனால் அதை ஜெ உடல் நலன் சரியாமல் மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் வெளிப்படுத்தியிருப்பது அவரின் வயதுக்கோ, அவர் வகித்த பொறுப்பிற்கோ கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது. 

 

No comments:

Post a Comment