சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, June 9, 2016
வானில் ஓரு அற்புதம். ரசிக்க வாருங்கள்
நேற்று இரவு ஓர் நீண்ட பயணம். வழியில்
கடுமையான மழை. மாலை ஏழு மணிதான் இருக்கும். மழை நின்ற பிறகு பார்த்தால் கரு
நீல நிறத்தோடு வானம் அவ்வளவு அழகாக இருந்தது. பச்சை நிறங்கள் கூட கறுப்பு நிறத்திற்கு மாறியிருந்தது
மிக மிக அற்புதம்
ReplyDeleteஅருமையாகப் பதிவு செய்து
ரசிக்கத் தந்தமைக்கு
வாழ்த்துக்கள்
நல்ல ரசனை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை... https://ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteநன்றி. நிச்சயம் வருகிறேன்
Delete