Sunday, June 26, 2016

வசூல் ராஜா அம்பானி, எஸ்.பி.ஐ




மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் அடியாள் பொறுப்பிற்கு ரிலையன்ஸ் கம்பெனியை  ஸ்டேட் வங்கி நியமித்துள்ளதாம்.

விளங்கிடும்.

ஸ்டேட் வங்கி உயர் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை.

அதானி ஆஸ்திரேலியா சுரங்கம் வாங்க ஆறாயிரம் ரூபாய் கடன்,

விஜய் மல்லய்யா ஓடிப் போன விவகாரம்.

570 கோடி ரூபாய் கண்டெய்னர் மர்மம்

இப்போது அம்பானிக்கு அடியாள் பாத்திரம்.

ஸ்டேட் வங்கித் தலைவர்  அருந்ததி அம்மையார்தான் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற வதந்தி உண்மையாகி விடும் போல தெரிகிறதே.

 

No comments:

Post a Comment