Sunday, June 19, 2016

இரண்டில் ஒன்றை மாற்ற வேண்டும் – அரசியல் பதிவல்ல





டூத் பேஸ்டும் ஷேவிங் க்ரீமும் ஒரே நிறத்தில் இருந்தால் பிரச்சினைதான்.

தூக்கக் கலக்கத்தில் பல் தேய்க்க டூத் பிரஷில் ஷேவிங் க்ரீமையும்

அலுவலகம் புறப்படும் அவசரத்தில் ஷேவிங் பிரஷில் பேஸ்டையும் மாற்றிப் போடும் அனுபவம் உங்களுக்கு உண்டா?

எனக்கு நேற்று ஏற்பட்டு இருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் கவனித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் தப்பித்து விட்டேன். ஆனாலும் டூத் பிரஷ் நாசம் நாசம்தான்.

வேறு வழியில்லை.

இரண்டில் ஒன்றை மாற்றித்தான் ஆக வேண்டும்.

1 comment:

  1. பிரச்சனை புரிகிறது.
    ஷேவிங் க்ரீமை வேறு அமைப்பில்,நிமிர்ந்து வைக்கும் அமைப்பில் இருக்கும் படி தயாரிப்பாளர்கள் செய்யலாமே!
    இது மாதிரி http://goo.gl/J5gYsX

    ReplyDelete