Thursday, June 23, 2016

ஆனாலும் பாட்டி ஆக்ஷன் சூப்பர்




அலைபேசியிலிருந்த  பழைய புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி பாட்டியின் வீடியோ கிடைத்தது. மீண்டும் ஒரு முறை போட்டுப் பார்த்தேன். 

இரு கட்சியின் விளம்பரங்களிலுமே பாட்டி சூப்பராகத்தான் நடித்துள்ளார். அவருக்கு கொடுத்த சம்பளமான ஆயிரத்து ஐநூறு ரூபாயும் ஆயிரம் ரூபாயும்தான் மிகவும் குறைவு. வெறும் இரண்டு வோட்டுக்கு செலவு செய்த தொகைதான்.

இந்த விளம்பரங்கள் மட்டுமல்ல, இன்னும் இரண்டு திரைப்படக் காட்சிகளும் வருகிறது. அதில் தனுஷ் நடிக்கும் படத்தில் பாட்டியின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.

இந்த காணொளியை அவசியம் பார்த்து ரசியுங்கள்.

video
 

1 comment:

  1. பாட்டி அரசியல் விளம்பரங்களில் மட்டுமே நடித்திருந்தார் என நினைத்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete