வாட்ஸப்பில் அந்த செய்தி வந்தபோது யாரோ செய்யும் காமெடி என்று நினைத்தேன். எதற்கும் பார்ப்போமே என்று இணையத்தில் தேடினால் ஆம், அந்த செய்தி உண்மை என்று தெரிகிறது.
கபாலி படத்தின் முதல் நாள் காட்சி பார்க்க ஏர் ஆசியா விமான நிறுவனம் பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் இயக்குகிறதாம். பயணச் செலவு, சினிமா டிக்கெட், சாப்பாடு எல்லாம் சேர்த்து 7860 ரூபாயாம்.
ஆஹா, புதுமையான வணிக உத்தி, ரஜனியின் மகிகை, பெருமை என்றெல்லாம் பலர் விளக்கம் தரலாம்.
ஆசையைத் தூண்டி அதிலே காசு பார்க்க நினைக்கும் சதுரங்க வேட்டை புத்தி. அவ்வளவுதான்.
இதெல்லாம் ரொம்பவே . . . . . . .
பணம் படைத்த முட்டாள்கள்
ReplyDeleteவேதனைதான் மிஞ்சுகிறது
ReplyDeleteஇன்றைய இளைஞர்களின் நிலையை நினைத்தால்
திருத்த முடியாத, திருந்த முடியாத அளவுக்கு சமுதாயம் கீழே போய்க் கொண்டிருப்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அதற்கு பலிகடா ஆவது இளைஞர்களே என்பதை நினைக்கும்போது இன்னும் வேதனை.
ReplyDeleteஎத்தனைபேர் பேர் முட்டாளாகிறார்கள் என்று பார்ப்போம் ?
ReplyDeleteகபாலி பார்க்க சிறப்பு விமானம் - four மச்.
ReplyDelete