Friday, June 3, 2016

கேட்பீர்களா சுஷ்மாஜீ?




ட்விட்டரில் பார்த்த சுவாரஸ்யமான கேள்வி.

"ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் அவர்களுக்கு கை கொடுத்து இந்தியர்கள் உங்களை நேசிக்கிறார்கள்"

என்று சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ள "வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்பே கிடைக்காத" வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு ஒருவர் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன தெரியுமா?

"கண்டிப்பாக மேடம். அதே சமயம் "தலித்களையோ, இஸ்லாமியர்களையோ உங்கள் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் பார்த்தால் கை குலுக்கி நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று சொல்லச் சொல்லுங்களேன்"

எவ்வளவு நியாயமான கேள்வி !

கேட்பீர்களா சுஷ்மாஜீ?

அவர்களின் பதவியைப் பறிக்க சதியா என்று என் மைன்ட் வாய்ஸ் எனக்கே கேட்கிறது. 

No comments:

Post a Comment