சிரிக்க வைக்கும் ஒரு சுடுகாட்டுக் கதை.
வாட்ஸப்பில் வந்தது. நீங்களும் படித்துச்
சிரியுங்கள்
இரண்டு சின்ன
பையங்க,
ஒரு கூடை நிறைய
ஆரஞ்சுப் பழங்களை
எடுத்துட்டு ஓடி
வந்தாங்க.
-ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அத பங்கு போட்டு கிட நினைச்சாங்க.
-பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன்
சொன்னான்.
-சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி. -கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
-அப்படி குதிக்கும் போது **இரண்டு ஆரஞ்சுப் பழம் கீழ
விழுந்துட்டுது.
-கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அத அவுங்க கண்டுக்கல.
->கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு
குடிகாரன் வந்தான்.
->அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே
நின்னுட்டான்.
'''"உனக்கொன்னு,
''''''எனக்கொன்னு,
'''''''உனக்கொன்னு,
''''''எனக்கொன்னு,
"'''இத கேட்ட அவனுக்கு குடி போத போயிட்டுது.
=>அடிச்சிப் பிரண்டு பக்கத்துல உள்ள ஆலயத்துக்குப் போயிட்டு அங்க இருந்த *பாஸ்டர் கிட்ட சொன்னான்.
**பாஸ்டர் தயவு செய்து என் கூட வாங்க. கடவுளும்,
சாத்தானும் சுடுகாட்டுல
பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்.
->பாஸ்டர்க்கு ஒன்னும் புரியல. *ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்டதுனால அவன் கூட போனாரு.
->சுடுகாட்டுல இருந்து சத்தம் வந்துச்சிது.
"'''உனக்கொன்னு,
'''''எனக்கொன்னு,
'''''உனக்கொன்னு,
'''''எனக்கொன்னு",
->>திடீர்ன்னு சத்தம் நின்னுச்சிது.
=>>ஒரு சத்தம் தெளிவா கேட்டுச்சிது.
->>ஆமா.... கேட்ல இருக்குற
*இரண்டு யாருக்கு?...
^^நாங்க இன்னும் சாகல, நாங்க இன்னும் சாகலன்னு சொல்லிக்கிட்டே,
*பாஸ்டரும், *குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடுனாங்க
No comments:
Post a Comment