Friday, June 10, 2016

ரயில்வேயால் கொல்லப்படும் தமிழ்



லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள ரயில்வே துறையில் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டிய  பணி என்ன தெரியுமா?

தமிழாசிரியர்.

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

“வாழ்க்கை, நேரத்தை விட விலை மதிப்பற்றது. ஆள் இல்லா தண்டவாளங்களை கடக்கும் முன் கவனித்து செல்லவும்”  

இது ரயில்வே சொல்ல நினைத்துள்ள செய்தி.

ஆனால் எப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை கீழே பாருங்கள். தென்னக ரயில்வேயிலிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது.




வடிவேலுவின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் “முடியல”

13 comments:

  1. கொடுமையாக உள்ளது

    ReplyDelete
  2. Replies
    1. மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்று நண்பரே

      Delete
  3. வேதனைதான் என்ன செய்ய!!! இதோட விட்டாங்க என்று சந்தோசபடுங்கள் தோழரே. இல்லைனா இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பி கொலையா கொள்ளுவான்கள்.

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
    Replies
    1. செஞ்சாலும் செய்வாங்க

      Delete
  4. Wait there will be vajpai exp,deendayal passenger etc. Is railways property of bjp?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ரயில்வேயை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையுமே

      Delete
  5. வேதனைப்படுவதைவிட வேறென்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. ரயில்வே அமைச்சருக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பலாம் என்றுள்ளேன். அனைவரும் யோசிக்கலாமே

      Delete
  6. இது ரொம்ப ஓவர். நான் கூட இந்தளவுக்கு தமிழ் பிழைகள் விடமாட்டேன்.
    மற்றும்படி நான் வேதனைப்படுவது என்றால்,தமிழகத்தில் பலதடவைகள் தமிழில் கேள்வி கேட்டு ஆங்கிலத்தில் பதில் வாங்கியிருக்கேன். பதில் சொல்பவருக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்பது தமிழகத்தில் கௌரவமான தகுதியாம்!!!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் எரிச்சலூட்டுகிற விஷயம் அது. தமிழில் பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கிற அதி மேதாவிகளின் செயல் அது. வேறு எந்த மொழிக்காரர்களிடம் இந்த குணத்தை காண முடியாது

      Delete
  7. நாகர்கோயில் மும்பை express இதை வண்டியின் பெட்டியில் எழுதியிருக்கும் விதம் நகர்கெயில் மும்பை express. பாமரர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் ?

    --Isaac

    ReplyDelete