Friday, March 11, 2016

யமுனையில் வெள்ளம் பெருகி அழியட்டும்


 



 



 


இது போல நினைப்பது தவறுதான். ஆனாலும் மனம் கோபத்தில் கொந்தளிக்கிறது. கார்ப்பரேட் போலிச் சாமியார் ரவிசங்கர் நடத்துகிற கூத்திற்கு மோடி அரசும் கேஜ்ரிவால்  அரசும் மண்டியிட்டு சேவகம் செய்கிறது. எல்லை காக்கும் வீரர்களை எடுபிடிகளாக்கி விட்டார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசுகிற எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கிற மோடி அரசு ஒரு போலிச் சாமியார் கொடுக்கிற கூலிக்கு ராணுவ வீரர்களின் கௌரவத்தை அடமானம் வைத்துள்ளது. 

யமுனை பாழாகிறதே என்று விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாணையமோ, நிகழ்ச்சியை ரத்து செய் என்று சொல்லவில்லை. ஒன் வே யில் வரும் வாகன ஓட்டுனரிடம் "ஐம்பது ரூபாய் வெட்டி விட்டு போய்க்கிட்டே இரு"என்று சொல்கிற கான்ஸ்டபிள் போல ஐந்து கோடி ரூபாய் அபராதம் கட்டி விட்டு நிகழ்ச்சி நடத்து என்று சொல்கிறது.

இந்த மனிதனோ, அதையும் கட்ட மாட்டேன். முடிந்தால் கைது செய் என்று ஆணவமாக சவால் விடுகிறான். 

இன்னொரு பக்கம் ஒரு பக்கா திருடன் வாங்கிய கடனை கட்டாமல் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு நான் ஒரு சர்வதேச வியாபாரி, நான் ஒன்றும் ஓடவில்லை குப்பைகளா என்று திமிரோடு எழுதுகிறான். 

படித்தவன் சூது செய்தால் ஐயோவென்று போவான் என்றார் பாரதி. ஆனால் இங்கே எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்கிறவர்கள் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தது அரசாங்கம் என்று கேட்பவர்களை தேசத்துரோகி என்று சொல்லி சிறையிலடைக்கிறார்கள். 

வலைப்பக்கத்தில் எழுதினால் காவி டவுசர்கள் கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போடுகிறார்கள். பதில் சொல்ல யோக்கியதை இல்லாத திருடர் கூட்டத்தால் வேறு என்ன செய்ய முடியும்?

யமுனையை, இயற்கையை பாழாக்கும் இந்த கூட்டத்திற்கு அரசு தலை வணங்குகிறது, நீதி வளைந்து கொடுக்கிறது. 

எனவேதான் யமுனையில் வெள்ளம் பெருகி இவர்கள் செய்துள்ள அனைத்து ஏற்பாடுகளும் நாசமாகி அழியட்டும் என்று சபிக்கத் தோன்றுகிறது.  

வாழும் கலை என்பது தங்களுக்கானது அல்ல என்பதை அப்பாவி பக்தர்கள் எப்போது உணரப் போகிறார்களோ? சாமியார்களின் திருடும் கலை அது. மத்தியரசு கொடுத்துள்ள தொகையில் நம்முடைய வரிப்பணமும் இருக்கிறது. ஆக போலிச்சாமியார் ரவிசங்கர் நம்முடைய பணத்தையும் கொள்ளையடித்து விழா கொண்டாடுகிறார். 

அது நடக்காமல் நாசமாகப் போனால் இனியாவது இது போல வேறு யாரும் புறப்படமாட்டார்கள்.

7 comments:

  1. I always use to think why communist regimes killed so many millions of their people and from where that mind set came? By reading this article, I can guess the answer. Whether such people are attracted towards communism?

    ReplyDelete
    Replies
    1. ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு மோடிக் கூட்டமும் கார்ப்பரேட் போலிச் சாமியார்களும் இரண்டு வருடங்களாக செய்து வருகிற பொறுக்கித்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் பார்த்து வருகின்ற அறச்சீற்றம் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு உங்கள் மண்டையில் மசாலா இல்லை என்பது வெட்கக்கேடு. தியாகத்தின் மறு உருவம் கம்யூனிஸ்டுகள் என்பதற்கு உலகெங்கும் உதாரணங்கள் உண்டு. ஹிட்லரிடமிருந்து உலகைக் காத்தது சோவியத் செஞ்சேனையின் அளப்பரிய தியாகம் என்பதை நர வேட்டை மோடிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு புரியாது. You hide yourself and making a slander campaign. That shows how perverted you are

      Delete
  2. communist regimes killed so many millions of their people. whether it is true or not? I accept my மண்டையில் மசாலா இல்லை . That is why I will not feel happy if anybody is killed. You may be satisfied with Stalin's rule, UPA's rule; Like that somebody may be with BJP.I am hiding myself because I am afraid of people like you. Yesterday also one congress worker was killed in Kerala. There may be alliance in West Bengal. I request you to control your intolerance because intellectual like you can not accept other's freedom of expression.

    ReplyDelete
  3. In December 1934, the popular Communist Party boss in Leningrad, Sergei Kirov, was murdered. Stalin blamed Kirov's murder on a vast conspiracy of saboteurs and Trotskyites. He launched a massive purge against these internal enemies, putting them on rigged show trials and then having them executed or imprisoned in Siberian Gulags. Among these victims were old enemies, including Bukharin, Rykov, Kamenev and Zinoviev. Stalin made the loyal Nikolai Yezhov head of the secret police, the NKVD, and had him purge the NKVD of veteran Bolsheviks. With no serious opponents left in power, Stalin ended the purges in 1938. Yezhov was held to blame for the excesses of the Great Terror. He was dismissed from office and later executed.
    About 14 million people were in the Gulag labor camps from 1929 to 1953 (the estimates for the period 1918–1929 are even more difficult to calculate). A further 6–7 million were deported and exiled to remote areas of the USSR, and 4–5 million passed through labor colonies, plus 3.5 million already in, or sent to, 'labor settlements'.[9] According with some estimates, the total population of the camps varied from 510,307 in 1934 to 1,727,970 in 1953.[7] According with other estimates, at the beginning of 1953 the total number of prisoners in prison camps was more than 2.4 million of which more than 465,000 were political prisoners.[10] The institutional analysis of the Soviet concentration system is complicated by the formal distinction between GULAG and GUPVI. GUPVI was the Main Administration for Affairs of Prisoners of War and Internees (Russian: Главное управление по делам военнопленных и интернированных НКВД/МВД СССР, ГУПВИ, GUPVI), a department of NKVD (later MVD) in charge of handling of foreign civilian internees and POWs in the Soviet Union during and in the aftermath of World War II (1939–1953). (for GUPVI, see Main Administration for Affairs of Prisoners of War and Internees). In many ways the GUPVI system was similar to GULAG.[11] Its major function was the organization of foreign forced labor in the Soviet Union. The top management of GUPVI came from GULAG system. The major noted distinction from GULAG was the absence of convicted criminals in the GUPVI camps. Otherwise the conditions in both camp systems were similar: hard labor, poor nutrition and living conditions, high mortality rate[12]

    For the Soviet political prisoners, like Solzhenitsyn, all foreign civilian detainees and foreign POWs were imprisoned in the GULAG; the surviving foreign civilians and POWs considered themselves as prisoners in the GULAG. According with the estimates, in total, during the whole period of the existence of GUPVI there were over 500 POW camps (within the Soviet Union and abroad), which imprisoned over 4,000,000 POW.[13]

    According to a 1993 study of archival Soviet data, a total of 1,053,829 people died in the Gulag from 1934–53 (there is no archival data for the period 1919–1934).[7] However, taking into account the likelihood of unreliable record keeping, and the fact that it was common practice to release prisoners who were either suffering from incurable diseases or near death,[14][15] non-state estimates of the actual Gulag death toll are usually higher. Some independent estimates are as low as 1.6 million deaths during the whole period from 1929 to 1953,[16] while other estimates go beyond 10 million.[17]

    Most Gulag inmates were not political prisoners, although significant numbers of political prisoners could be found in the camps at any one time.[18] Petty crimes and jokes about the Soviet government and officials were punishable by imprisonment.[19][20] About half of political prisoners in the Gulag camps were imprisoned without trial; official data suggest that there were over 2.6 million sentences to imprisonment on cases investigated . From wiki pedia

    ReplyDelete
  4. மிஸ்டர் அனானி, முதலில் நான் எழுதியதை நன்றாகப் படியுங்கள். ஊரார் பணத்தை கொள்ளையடித்து சுரண்டித் தின்கிற போலிச் சாமியார் இன்னும் கொழுக்க வழி செய்யும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அழியட்டும் என்றுதான் எழுதியிருந்தேன். குஜராத்தில் நர வேட்டை நடத்தி விட்டு அதனை கார்ச்சக்கரத்தில் மாட்டிய நாய்க்குட்டி என்று வர்ணித்த மோடியின் ஆதரவாளனாக இருப்பதால் மக்களை குறிப்பிட்டுள்ளதாக உங்கள் காமாலைக் கண்ணிற்குத் தெரிகிறது.

    கம்யூனிஸ்டுகள் மீது அபாண்ட பழி சொல்லும் அற்பப் பதரே, உமது அடையாளத்தை மறைப்பதற்கு நீர் சொல்லும் காரணம் உமது வக்கிர சிந்தனையின் வெளிப்பாடு. வாய் விட்டுச் சிரித்தேன். இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத, வெறி பிடித்த காவிக் கூட்டத்தை வெளிப்படையாகத்தான் நான் தொடர்ந்து விமரிசித்து வருகிறேன், என்றாவது ஒரு நாள் ஆர்.எஸ்.எஸ் ரௌடிகளால் தாக்கப்படும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்த போதும் கூட.

    உமது கட்டுக்கதைகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆனால் நான் எழுப்பிய அடிப்படைக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒளிந்து கொண்டிருக்கிற உம்மைப் போன்ற பேர்வழிகளுக்கு அது அவசியம் இல்லை.

    உலக மகா அயோக்கியர்களான ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு அடுத்தவரைப் பற்றிப் பேசக் கூட அருகதை கிடையாது. சகிப்புத்தன்மை பற்றி உபதேசிக்கும் தகுதியும் கிடையாது.

    மகாத்மா காந்தியை படுகொலை செய்த வெறியர்கள்தானே நீங்கள்?

    ReplyDelete
  5. மண்டையில் மசாலா இல்லை ; மோடிக்கு ஜால்ரா ; slander campaign. That shows how perverted you are; அற்பப் பதரே;
    உலக மகா அயோக்கியர்களான ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு அடுத்தவரைப் பற்றிப் பேசக் கூட அருகதை கிடையாது. சகிப்புத்தன்மை பற்றி உபதேசிக்கும் தகுதியும் கிடையாது

    மகாத்மா காந்தியை படுகொலை செய்த வெறியர்கள்தானே நீங்கள்? Excellent. I do not belong to any party, or organisation. I worked 43 years and retired. my age is 68. I am following following tamilnadu politicks for more than 58 years. I was having a mixed opinion about trade union brokers. but I understand now how intellectual you are. I also understand why the two communists were begging Dravidian for a few seats. I adire your intelligence. I wish you people will keep communist parties in same condition, which is good for our country.

    ReplyDelete
  6. Mr Anonymous, I have to call spade a spade. All you did is just a slander campaign and hide yourself as Anonymous and justify it with another lie. Again I confirm that this is nothing but your perverted behaviour. Still you do the same and want to gain sympathy that you are an old man. This is nothing but a cheap tactic. When you hide yourself and make imaginary comments and make personal attacks, you want me to be soft. Come out with your identity and discuss. I too follow politics for 40 years and do not believe that you don't follow any organization. Your comments shows that you belong to saffron brigade who are afraid of Left

    ReplyDelete