Thursday, March 3, 2016

எரிச்சலைத் தணித்த இரா இசை





மோடி அரசின் நடவடிக்கைகளால் எரிச்சலுற்று இருந்த போது புதிதாய் ஏதாவது இசை கேட்போம் என்று இணையத்தில் தேடிய போது கிடைத்தது இது. மனதிற்கு இதமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தோழர் ஐ.மா.பா பற்றி கூறிய கருத்தால் இளையராஜா மீது இருந்த கோபம் கூட இந்த இசையைக் கேட்ட பின்பு கொஞ்சம் குறைந்தது. இந்த இணைப்பிற்குச் சென்று நீங்களும் ரசியுங்கள்.

No comments:

Post a Comment