Monday, March 14, 2016

நோ டவுசர், ஒன்லி பேண்ட்




ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  மிக மிக மிக மிக முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளார்கள். 

அவர்கள் சீருடையில் மாற்றமாம்.

இனிமே காக்கி டவுசர் கிடையாதாம்.

பிரவுன் கலர் பேண்டாம்.

காக்கி டவுசர் என்று எல்லோரும் கலாய்ப்பதால் டவுசருக்கு பதில் பேண்டுக்கு மாறப் போறாங்க போல. 

பரவாயில்லை மாறுங்கப்பா, மேலே உள்ள படத்துல இருக்கிற மாதிரி கொடுமையெல்லாம் இனிமே பாக்க வேணாம். 

அப்படியே உடையில்லாம திரியற சாமியாருக்கெல்லாம் கூட ஏதாவது ட்ரெஸ் மாட்டி விடுங்க. குறைஞ்சபட்சம் உங்க பழைய டவுசர்களையாவது அவங்கள போடச் சொல்லுங்க.

எச்சரிக்கை: காவிப்படையின் உடையில்தான் மாற்றம். வெறி பிடித்த, விஷமுடைய அவர்களின் கொள்கைகளிலோ, செயல்பாடுகளிலோ மாற்றம் ஏதும் கிடையாது. சட்டை உரித்தாலும் பாம்பின் நச்சு குறையாதே!

No comments:

Post a Comment