ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தோழர் கண்ணையா குமார் மீது செருப்பை வீசி தங்களின் அசிங்க குணத்தை அம்பலமாக்கிக் கொண்டு நிற்கிறது காவிப்படை.
பதினைந்து லட்ச ரூபாய் மோசடி தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் தகரத் தொடங்கிய மோடியின் பிம்பம் டெல்லி தேர்தலிலும் பீகார் தேர்தலிலும் நொறுங்கிப் போனது.
மோடியின் வீழ்ச்சியை விரைவு படுத்துவதால் கண்ணையாகுமார் மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறது நயவஞ்சகர்களின் கூட்டம். அதனால்தான் செருப்பை எரிந்து கோபத்தை தணித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
அந்த செருப்பில் தெரிவது ஐம்பத்தி ஆறு இஞ்ச் கொண்ட சக்திமான் மோடி அல்ல. பலவீனமாகிப் போன தோல்வி பயத்தில் துடிக்கிற மோடியின் முகம்.
தங்கள் அநாகரீக செயல்கள் மூலம் இவர்கள்தான் பாரத மாதாவை துகிலுறிந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று செருப்பை வீசிய இந்த படுபாவிகள் நாளை கண்ணையாகுமாரை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். எனவே அவர் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
பின் குறிப்பு : காவி டவுசர் அனானிகள் கண்டிப்பாக ஆபாச கமெண்டுகளை எழுதி அவர்களின் தரத்தை நிரூபித்துக் கொள்வார்கள். ஒரு சில அதிமேதாவிகள் பதிவுக்கு தொடர்பே இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது விஷத்தையும் கக்குவார்கள். வாங்க மச்சான்களா! வந்து வாந்தியெடுங்க!!
one cannot argue with idiots. Because they will bring you down to their level and defeat you with experience.Hence i don't argue with communists.
ReplyDeletei am now a just silent reader of your blabbering and quite enjoy it for its idiocy. thank you for keeping me amused.
Thank you for vomiting as expected. Yes we never argue with saffron brigade people who are not only idiots and arrogant fellows.
DeleteYou don't have answers for any of my points. But you pretend yourself to be intelligent. It is RSS and their stooges who can stoop down to any level. Many of the RSS Anonymous fellows used to reply with vulgar words and I can never to match to such level.
It is the arrogant and idiotic acts of those khaki trousers who continuously give me material to write.
Why don't you comment on the latest idiotic act of your maharashtra cm?