Wednesday, March 30, 2016

விதம் விதமாய், அழகழகாய். . .

கேரளப் பயணத்தில் நாங்கள் சென்ற முக்கியமான இடம் ஆலப்புழை. அங்கே ஒரு நாள் படகு வீட்டில் தங்கினோம். 

அப்போது நாங்கள் பார்த்த ஏராளமான படகு வீடுகளின் படங்கள் இங்கே.

தமிழகத்திலும் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இது போல முயற்சி செய்யலாமே!

































 

1 comment:

  1. விதம் விதமான அழகே தான். இந்த யோசனை இங்கு வராதோ!

    ReplyDelete