கீழேயுள்ள செய்தியை முதலில் படியுங்கள்.
இவரை ஏன் இந்து மக்கள் கட்சியில் வைத்துள்ளார்கள்/ பாஜகவிற்கு அடியாள் வேலை பார்த்து கலவரம் செய்வதற்குத்தானே அர்ஜுன் சம்பத் தலைமையில் தனியாக கட்சி வைத்துள்ளார்கள்.
போதைப் பொருள் கடத்தல், கூலிப்படை கொலைகள், ஆள் மாறாட்ட மோசடிகள், பாலியல் குற்றங்கள் போன்ற பெரிய கிரிமினல் வேலைகள் செய்பவர்கள் மெயின் அலுவலகமான பாஜகவில்தானே இருக்க வேண்டும்.
ஆகவே இவர் ஜாமீனில் வெளி வந்ததும் நயினார் நாகேந்திரன் அவரை பாஜகவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி கிரிமினல்களை கட்சியில் இணைப்பதில் ஆட்டுக்காரனுக்கு ஈடு இணை யாருமே கிடையாது.


so how do you justify jaffar sadiq?
ReplyDeleteWhen I justified? Don't be rubbish
Delete