கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் இறந்தது பற்றி நிறைய எழுதியாகி விட்டது.
நேற்று முன் தினம் கோபிச்செட்டிப்பாளையத்தில் எடப்பாடி கலந்து கொண்ட கூட்டத்தில் அர்ஜூனன் என்ற தொண்டர் மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று சொல்லியுள்ளனர்.
ஆக பொதுக்கூட்ட மரணங்கள் என்பது எடப்பாடியின் கணக்கிலும் தொடங்கி விட்டது.
இந்த விஷயம் அனைத்து அரசியல் கட்சிகளின் தொண்டர்களுக்கு ஒரு பாடம்.
உங்கள் உடல் நிலையை கணக்கில் கொண்டு உங்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment