நேற்று முகநூலில் பார்த்த ஒரு காணொளி கீழே. . .
விஜய் கூட கூட்டணி வைப்பீர்களா என்ற ஊடகக்காரர்களின் கேள்விக்கு தோழர் தொல்.திருமாவளவன் பதிலேதும் சொல்லாமல் நக்கலான சிரிப்போடு கையெடுத்து கும்பிட்டு கிளம்பியது மிகவும் அருமையாக இருந்தது.
"அவனெல்லாம் ஒரு ஆளு. அவன் கூட நான் போய் கூட்டணி வைக்கனுமா? வேலையைப் பாருய்யா"
என்ற பதிலை அந்த சிரிப்பு சொல்லி விட்டது.

No comments:
Post a Comment