Saturday, December 6, 2025

இதே வேலைதானா ஜட்ஜய்யா?

 


திருப்பரங்குன்றம் புகழாளர் நேற்று கொடுத்த ஒரு தீர்ப்பை படித்தவுடன் மனதில் தோன்றிய காட்சிதான் மேலே உள்ளது.



அதெப்படி இது போன்ற மதம், கோயில் தொடர்பான வழக்குகள் எல்லாம் அவரிடமே செல்கிறது?


பிகு: இதே வேலையாதான் இருக்காரோ என்ற வசனத்திற்காக மட்டும்தான் அந்த படத்தை பயன்படுத்தியுள்ளேனே தவிர, விலாசம் கேட்டு வடிவேலை டார்ச்சர் செய்யும் நபருடைய குணாம்சத்திற்காக அல்ல. 

No comments:

Post a Comment