Thursday, December 18, 2025

கிறுக்கர்கள் சூழ் தவெக . . .

 


ஒரு குறுகிய காலத்திலேயே விஜய் ரசிகர்கள், தற்குறிகள் என்று பெயர் வாங்கி விட்டார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு கோபம். ஆனால் அது சரிதான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



கிறுக்கத்தனமாக ஏதாவது செய்தால் விஜயின் முத்தம் கிடைக்கும் என்று ஈரோட்டுக் கூட்டத்தில் விஜய் காண்பித்துள்ளார்.

இனி வரும் கூட்டங்களில் தவெக தற்குறிகள் என்னவெல்லாம் கிறுக்குத்தனங்கள் செய்வார்களோ!

கரூர் போல நடக்காமல் இருந்தால் சரி. . .

2 comments:

  1. For you Inbanidhi kiss is sufficient

    ReplyDelete
    Replies
    1. ஒரு கிறுக்கனால் மட்டும்தான் இப்படி ஒரு பின்னூட்டம் இட முடியும். ஆமாம். நீ தவெக கிறுக்கனா? சங்கி கிறுக்கனா? அதிமுக கிறுக்கனா?

      Delete