Wednesday, December 24, 2025

இது எந்த வில்லனின் சிலை?

 


கீழே உள்ள படத்தை முதலில் பாருங்கள்.


சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சைக்காக செய்யப்பட்ட சிலை மாதிரியே உள்ளதல்லவா? சமீபத்தில் இறந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவிற்குத்தான் சிலை அமைத்துள்ளார்கள் என்று முதலில் நினைத்தேன். ஒரு தமிழ்நாட்டுத் தலைவரின் சிலை என்பது அந்த பீடத்தை பார்த்த  பின்புதான்  தெரிந்தது. 

யாருடைய சிலை என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?

.

.


















இதோ பாருங்கள்


அதிமுக அலுவலகத்தில் முதன் முதலில் திறந்த ஏ1 சிலையை விட கொஞ்சம் பெட்டர் 



என்றாலும் அது கருப்பையா மூப்பனாரின் சிலை என்பது சொன்னால்தான் தெரிகிறது. 

No comments:

Post a Comment