நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா இல்லையா என்பது எங்களுக்கு முக்கியமில்லை.
வெங்காயம், பூண்டு சாப்பிடாத உங்கள் குடும்ப பாரம்பரியம் பற்றியும் எங்களுக்கு சிறிதும் கவலையில்லை.
வெங்காயம் சாப்பிடாதது என்னவோ பெரிய புனிதம் என்று அளக்கும் உங்கள் ஆணவம் எரிச்சல் மட்டுமே அளித்தது நிதியமைச்சர் அவர்களே!
உங்கள் உணவு பழக்கமும் உங்கள் குடும்ப பாரம்பரியமும் என்ன எழவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
ஆனால்
நிதியமைச்சர் என்ற நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நாட்டை சீரழித்து வருகிற உங்களுக்கு
வெங்காய விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டால் பதில் சொல்லும் பொறுப்பு இருக்கிறது.
இந்த பாரம்பரிய வெங்காயத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பதில் சொல்லுங்க பாப்போம் . . .
அதாவது என்னைய மாதிரி நீங்களும் வெங்காயத்தை விட்றுங்கன்னு சொல்றாங்க.
ReplyDeleteOnce again they prove their atrocities on food habits.
ReplyDeleteவெங்காயம் பற்றி
ReplyDeleteஅலசல் நீழும் போல...