சோர்வுறாமல் தடுத்து எப்போதும் எழுச்சியோடு வைத்திருக்கும் வைர வரிகளை அளித்த மகாகவிக்கு பிறந்த நாள் அன்று அஞ்சலி
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
மேலே உள்ள பாரதி படம், எங்கள் ஆரணிக் கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் வரைந்தது.
No comments:
Post a Comment