Saturday, December 14, 2019

ஆஸ்பத்திரிங்களை இடிங்கப்பா




கோமியம் சாப்பிட்டால் கேன்ஸர் குணமாகும்.
பசுவை தடவினால் ரத்த அழுத்தம் வராது.

என்ற வரிசையில்

சங்கிகளின் புதிய கண்டுபிடிப்பு

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோயும் கொழுப்பும் கட்டுப்பாடாக இருக்குமாம்

அப்புறம் என்ன மோடி?

மசூதியை இடிச்ச மாதிரி இந்தியாவில் உள்ள எல்லா மருத்துவமனையும் இடிச்சு அங்க உங்களுக்கே கோயில் கட்டிக்குங்க.

அடிக்கல் நாட்டின எந்த மருத்துவமனையையும் கட்ட வேண்டிய அவசியமும் கிடையாது.


No comments:

Post a Comment