கதாகாலட்சேபம் என்பது நான் அறிந்த வரை இசையும் கதையும் கலந்து இறைவனின் புகழ் பாடும் ஒரு வடிவம்.
அது ஏன் எச்.ராசாவிற்கும் கேடி.ராகவனுக்கும் வெறுப்பாக உள்ளது?
கதாகாலட்சேபம் என்பது அப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்ன?
அப்படி என்றால் கதாகாலட்சேபம் மூலம் புகழ் பெற்றவர்களும் கேவலமானவர்களா?
சொல்லுங்கய்யா.
நல்ல சேம் ஸைட் கோல் இது !!!!
No comments:
Post a Comment