இந்திய அரசின் ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய மோசடி மன்னன் நித்தி, ஐ.நா விடம் அனுமதி கேட்டுள்ளதாக டுபாக்கூர் விட்டுக் கொண்டிருக்கிற "கைலாசா" நாட்டிற்கு மோடி எப்போது செல்லப் போகிறார் என்றுதான் கேட்கிறேன்.
ஒபாமாவிற்கு மோடி கொடுத்ததை விட நித்தி மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பார் என்பது நிச்சயம்.
என்னத்தான் டுபாக்கூர் என்றாலும் செய் நன்றி மறக்க மாட்டார் நித்தி. . .
குடியரசு தினத்துக்கு விசேஷ விருந்தினர் கைலாசா அதிபர் நித்தியாமே?
ReplyDeleteநடந்தாலும் நடக்கும்
Delete