Friday, December 27, 2019

மோடிக்கு கோயில், மாலை ஏனய்யா?

குஷ்புவுக்கு கோயில் கட்டிய அதே திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மோடிக்கும் கோயில் கட்டி சிலை வைத்துள்ளார்.

கோயில் கட்டி சிலை வைத்ததெல்லாம் சரி.

ஏனய்யா பொட்டு வைத்து மாலையெல்லாம் போட்டிருக்கிறாய்?



எடப்பாடி, அமித்து படத்துக்கு வேற பொட்டு வைத்துள்ளார்.

இதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா அந்த முட்டாள் பக்தருக்கு?


2 comments:

  1. இவர்கள் பக்கத்தில் காந்தி காமராஜர் 😂😂😂😁😁😪😪😎😎

    ReplyDelete

  2. இப்படியே கோயில்களும் கடவுள்களும் வந்தன என்று நம்புகிறேன்

    ReplyDelete