Sunday, August 27, 2017

பார்க்கத்தான் . . .சாப்பிட அல்ல . . .

கீழே உள்ளவை வாட்ஸப்பில் வந்த படங்கள்.







மெல்லிய வெள்ளி ஜரிகை போர்த்தப்பட்ட உணவுப் பண்டங்களோ என்று நினைத்தால் நிஜமாகவே வெள்ளியில் செய்யப்பட்டதுதானாம்.

அவற்றை நீங்கள் பார்க்க மட்டும்தான் முடியும்.
சாப்பிட முடியாது.

3 comments:

  1. if reports are correct, these silver objects were confiscated from the congress don and karnataka minister shivakumar during raid last month. This fact was deliberately omitted in this news item. No wonder gutter communists support secular corruption.

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸ் மந்திரி என்ன என் மாமனா? மச்சானா? தெரிந்திருந்தால் அதனையும் எழுதியிருக்கத்தான் செய்வேன். காங்கிரஸ் ஆட்சி பற்றி நான் எழுதியதை எல்லாம் படித்துப் பாரும் ஐயா.

      நீர் எப்போதும் சாக்கடையிலேயே புரண்டு கொண்டிருப்பதால் உம் புத்தி நாறிப் போயிருக்கிறது. அதனால்தான் உங்க கட்சி போலவே கம்யூனிஸ்டுகளையும் நினைக்கச் சொல்கிறது.

      மதச்சார்பின்மை உங்களை படுத்துகிறது போல.
      இந்து மதக்காவலர்கள் எப்படி இந்துக்களை காக்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் காணவும்

      Delete