Sunday, August 13, 2017

பொன்னார்-குஷ்பு-தோணி




கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத தலைப்பாக இருக்கிறதே என்றுதானே நினைக்கிறீர்கள்.

இவர்கள் மூவரையும் ஒரே நாள் ஒரே இடத்தில் பார்த்தேன்.

சூரத்திற்கு மும்பை வரை விமானத்திலும் அங்கிருந்து புகைவண்டியிலும் சென்றோம்.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழ வாய்ப்பில்லாத பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து அமர்ந்திருந்த போது பார்த்த ஆட்கள் இவர்கள்.

இவர்கள் கடந்து போன போது எனது இருக்கைக்கு பின்னே அமர்ந்திருந்த ஒருவர் தன் நண்பரிடம் சொன்ன கமெண்டுகள் சுவாரஸ்யம். அவற்றை இங்கே நீல நிறத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

பொன்னார் கையை பின்னால் கட்டிக் கொண்டு விரைப்பாக வேகமாக நடந்து போனார். அவருடைய பாதுகாவலரால் அந்த அளவிற்கு வேகமாக நடக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடினார்.

சட்டைக்குப் போடற கஞ்சியை இவரும் குடிச்சிட்டாரோ, மனுசன் இவ்வளவு விரைப்பா போறாரு.

குஷ்பு கூட இன்னொரு பெண்மணியோடு நிதானமாக நடந்து போனார். அனேகமாக எல்லா கண்களும் அவர் மீதுதான்.

மேக்கப்புக்கே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்வாங்க போல. இன்னிக்கு அதெல்லாம் செய்யலை போல. வருஷம் 16 ல் பாத்த குஷ்புவா இது?

முன்னே ஒரு ஐந்து பேர், பின்னே ஒரு ஐந்து பேர், நான்கு போலீஸ்காரர்கள். வேகமாக நடந்து போனார் தோணி

போறது தோணியா, பாட்சாவா? தல தலதான்.

திரும்பி வருகையில் எந்த வி.ஐ.பி யும் வரவில்லை. 

 


7 comments:

  1. பொன் ராதாகிருஷ்னன் அவர் பெயர்.இந்த மனிதருக்கு செல்லப்பெயர் வைத்து அழைப்பதெல்லாம் நமக்கு தேவையில்லை.பெரியார் என்ற கூறினால் மரியாதை கொடுத்ததாகி விடும் என்பதற்காக ராமசாமி நாயக்கர் என்று அவர் தூக்கிப்போட்ட சாதிப்பெயரை ஒட்ட வைத்து கூப்பிடுவது தான் சங்கிகளின் வழக்கம்.நாம் அந்தளவிற்கு இறங்க வேண்டியதில்லை தான்.”திரு பொன் ராதாகிருஷ்னன்” என்று கூட சொல்லலாம்.ஆனால் எல்லோரையும் அப்படி ’திரு’ என அடைமொழி போடும் வழக்கம் இருந்தால்... திரு தோனி, திருமதி.குஷ்பு இப்படி

    ReplyDelete
  2. Inna union leader neenga. The glass fallen in the chennai airport is exaggerated by media to privatise the airport... You also make a joke about it.

    ReplyDelete
    Replies
    1. Broken glass is a fact. They were fixed by a private contractor. That's all

      Delete
    2. so
      red
      is accepting
      the privatisation...

      Delete
    3. சொன்னது புரியலைனா ஒன்னும் செய்ய முடியாது

      Delete
    4. neenga
      Loss of payla
      poi poraadi
      adhai
      muri
      adikalaamey...
      Makkalukkaaka
      சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியன்-nu
      solreenga...


      (publish..& reply...as it is if have...)

      Delete
    5. நல்ல ஆலோசனை சொல்லியிருக்கியே ராசா. எங்க உன் மூஞ்சியைக் கொஞ்சம் காட்டிட்டுப் போயேன்.

      அதுக்கு அப்பறமா என் லீவ் ரெகார்டை சொல்றேன்

      Delete