Tuesday, August 15, 2017

இன்னும் என்ன பாக்கி மோடி?



"சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்"

தமிழகத்தில் மலினமாகி விட்ட அரசியல் மொழி. 

"சொன்னதை செய்ய மாட்டோம். செய்வதை சொல்ல மாட்டோம்" 

என்பது மோடியின் மொழி.

மூன்றாண்டுகளில்  மோடியின் ஆட்சிக்காலம் உணர்த்தியது இதைத்தான். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி எதையும் அவர் நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற எந்த முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. இனிமேலும்  எடுப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால் அதெல்லாம் தேர்தல் நாடகம் என்று அவர் கட்சித்தலைவர் அமித் ஷா சொல்லி விட்டார்.

ஆனால் 

அனைத்து தரப்பு மக்கள் மீதும் அனைத்து விதமான தாக்குதல்களையும் மோடி  ஏற்கனவே நடத்தி முடித்து விட்டார்.

பணத்தை பறித்தார்.
உணவை பறித்தார்.
உரிமையை பறித்தார்.
உயிர்களையும் தவணை முறையில் பறித்துக் கொண்டிருக்கிறார்.

இனி ஜனவரி 2018 ல் நம்மிடமிருந்து பறிக்க இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?

மோடியை ஆதரிக்காதவர்கள் அத்தனை பேரையும் நாடு கடத்துவாரா?

அல்லது காவிக்குண்டர்கள் 

வீடு வீடாக புகுந்து கொன்று போடுவார்களா?

எதையும் மோடியால் செய்ய முடியும்.
அதுதான் அவரது சாமர்த்தியம் என்று அதையும் பாராட்ட ஒரு வெட்கம் கெட்ட கூட்டமும் காத்திருக்கும். 
 

7 comments:

  1. வெட்கம் கெட்ட கூட்டமும் காத்திருக்கும். ************ your filthy, chinese sucking camarade gang

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது சரி என்று நிரூபித்து விட்டாயா ஆபாச சங்கி!!!!
      பதில் சொல்ல துப்பில்லாத அநாகரீகப் பேர்வழிகளால் ஆபாச வாந்தி எடுக்க மட்டும்தான் முடியும்

      Delete
  2. Replies
    1. அவரு வாழ்வாரு. ஆனா உன்னை சாகடிச்சுடுவாரு

      Delete
  3. அட விடுங்கள் இது ஒரு ட்ரோல், இதுங்களுக்கு இதை செய்யவே சம்பளம் குடுக்கிறான் அந்த மங்கி. இவர்களின் பதில்களை அலட்சியம் செய்யவும் இல்ல அழிக்கவும்.

    ஒன் செகண்ட் தாட் மிஸ்டர் அனான்யமவுஸ் ஐ வுட் ரதர் சக் சைனீஸ் தான் யுவர் மங்கி கிங்.

    ReplyDelete
  4. Is there any single person ready to come forward that i have benefited in this manner in the past three year rule. All are anger about tughlak darbar. Eighty years passed after Non-brahmin movement (1935) in tamilnadu, we are still under the control of 'tughlak' in tamilnadu.

    ReplyDelete