Wednesday, August 9, 2017

இதெல்லாம் பெருமையா? அசிங்கம்டா





திரிபுரா மாநில சட்டசபைக்குள் பாஜக சென்று விட்டது என்று பல சங்கிகள் பெருமையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அடேய் மானங்கெட்டவர்களா?

நீங்க என்ன தேர்தலில் மக்கள் வாக்கு போட்டு ஜெயிச்சா, திரிபுரா சட்டப்பேரவைக்கு சென்றுள்ளீர்கள்.

காங்கிரஸ் சார்பில் வென்று எம்.எல்.ஏ ஆனவர்களை மம்தா தீதி தன் கட்சிக்கு மாற வைத்தார்.

அப்படி கட்சி மாறியவர்களை பாஜக தன் கட்சிக்கு இழுத்து     விட்டது.

குரங்குகள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவி இப்போது வேறு மரத்திற்கும் தாவி விட்டது.

காசைக்  காண்பித்து  கட்சி மாறவைப்பது என்பதெல்லாம்    அசிங்கமான செயல். ஜனநாயக விரோதம், மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.

என்னமோ தேர்தலில் ஜெயிச்சு திரிபுரா சட்டமன்றத்துக்கு போன மாதிரி பீற்றிக் கொள்வது எல்லாம் ரொம்பவே அசிங்கம், பெருமையே அல்ல. 

இந்த மந்திகள் நாளை வேறு மரத்திற்கு தாவ தயங்காது என்பது கூட இவர்களுக்கு புரியாமல் கூத்தாடுகிறார்கள். 

ஆனாலும் என்ன செய்ய?

காவிகளால் அசிங்கமாக மட்டும்தானே நடந்து கொள்ள முடியும்!

2 comments:

  1. காசு கொடுத்து உறுப்பினர்களை மாற்ற பணம் எங்கிருந்து வரும்? கருப்பு பணம் தானே! ஆளும் கட்சிதான் கருப்பு பணத்தை உருவாக்குகிறது. அதுவே கருப்பு பணத்தை ஒழிக்க போகிறேன் என்றால் எப்படி? அது உருவாக்காமல் இருந்தாலே போதும். கூட்டிகழித்துபார்த்தால் நிலமை சீர்பட வாய்ப்பே இல்லை. காங்கிரசுக்குப்பின் பிஜேபி. பிஜேபிக்குபின் சில்லரை கட்சிகள் வந்து இதையேதான் செய்வார்கள் இன்னும் அதிகமாக, கடுமையாக. கருப்புபண ஊற்றாக அதிகாரத்தை பார்கிறார்கள். இந்த தேசம் நொந்து நசுங்கி சன்னாபின்னமாக போகும்வரை இதுவே நடக்கும். அதற்குள் எத்தனை கொடுமைகள் அரங்கேரப்போகிறதோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம்!

    ReplyDelete
  2. winning in one party and supporting other party is nothing but prostitution.

    ReplyDelete