தமிழகத்தில் நடப்பது எல்லாம் அப்பட்டமான சந்தர்ப்பவாதம், கொள்ளையடிப்பதற்கும் கொள்ளையடித்ததை காப்பாற்றுவதற்குமான ஏற்பாடு, அடிமைகளுக்கு எப்போதுமே ஒரு பாஸ் தேவை. அந்த பாஸ் இப்போது லேடிக்கு பதிலாக மோடி. அவ்வளவுதான்.
இவர்களின் இந்த நாடகங்களில் மிகவும் எரிச்சலூட்டுகிற விஷயமே இந்த "ஆன்மா" மேட்டர்தான்.
பிரிஞ்சாலும் ஆன்மா வழிகாட்டுதாம்.
சண்டை போட்டாலும் ஆன்மா வழிகாட்டுதாம்.
மறுபடியும் கூடி குலாவவும் ஆன்மா வழிகாட்டுதாம்.
அந்தம்மாவின் சடலத்தை புதைத்ததற்கு பதிலாக ஒரு வேளை எரித்திருந்தால் "ஆன்மா" இவர்களுக்கு வழி காட்டாமல் இருந்திருக்குமோ?
யார் நீ படத்தில் வருவது போல "நானே வருவேன்"
ஆமாம்.
இந்த சினிமாக்களில் "ஆவி" என்று காண்பிக்கிறார்களே,
அதற்கு இன்னொரு பெயர்தானே" ஆன்மா" ?
usual bluff from soulless and evil comrade
ReplyDeleteஅதிமுகவின் சந்தர்ப்பவாதத்தைச் சொன்னால் சங்கிக்கு ஏன் கோபம் வருகிறது?
ReplyDeleteபுரோக்கர் தொழில் தர்மமா?
ஆமா புதுவைல இன்னொரு ராவ் இருந்தாரே எப்படி இருக்கார்ஜி.
ReplyDeleteகிரண் பேடியைத்தானே கேட்கிறீர்கள்? இன்று இரவு அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதவுள்ளேன்
Deleteஆமா புதுவைல இன்னொரு ராவ் அக்கா இருக்காங்களே எப்படி இருக்காங்க.
ReplyDeleteஹி ஹி
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.
ReplyDelete