ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ஒட்டிக் கொண்டதையும் அவர்கள் ஒட்டிக் கொள்ள கோந்தாய் செயல்பட்ட மோடி வகையறாக்களையும் கார்ட்டூனிஸ்டுகள் பலர் சூப்பராக கலாய்த்துள்ளார்.
தி ஹிந்து நாளிதழின் திரு சுரேந்திராவின் கார்ட்டூன் கீழே
கீழே உள்ளவை எல்லாம் திரு சுரேந்திரா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள இதர கார்ட்டூனிஸ்டுகளின் படைப்புக்கள்.
கீழே உள்ள படம் தோழர் வெண்புறா சரவணனின் கைவண்ணம்
இதுதான் அரசியல். என்ன செய்வது?
ReplyDelete