சாமியார் என்ற
போர்வையில் பாலியல் வன் கொடுமை செய்வதும் அப்படிப் பட்ட காமக் கொடூரக் குற்றவாளிகளை
பாதுகாப்பதும்தான் இந்தியக் கலாச்சாரம் என்றால் அந்த நாற்றமடிக்கும் இந்தியக் கலாச்சாரம் நாசமாய் போகட்டும்.
இந்த கேடு கெட்ட
கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அயோக்கியர்கள்தான் தேச பக்தர்கள் என்றால் தேசத்
துரோகியாக இருப்பதே பெருமை.
கருத்தை ஏற்கிறேன். தலைப்பை இல்லை.
ReplyDeleteஏற்கிறேன். விருப்பமில்லாமல், ஆனால் வேறு வழியில்லாமல் கொடுத்த தலைப்புதான்
Deleteall chinese traitors who want and work to break India will end in self destruction. Your master's voice will be made silent.
ReplyDeleteஇந்தியாவிற்கு ஆபத்தே சங்கிகளின் பொறுக்கித்தனம்தான்.
Deleteஇதை நீங்களும் புரிந்து கொண்டதால்தான் அதை
நியாயப்படுத்த முடியாமல் வழக்கம் போல
சீனா என்றே வாந்தி எடுத்துள்ளீர்கள்