Tuesday, August 29, 2017

சாமியாரைக் கூட ஏமாத்திட்டீங்களே மோடி?




பாலியல் வன் கொடுமை வழக்கை வாபஸ் வாங்கி விடுகிறோம். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜக எங்களுக்கு உறுதி மொழி கொடுத்ததால்தான் அவர்களை ஆதரித்தோம். ஆனால் அப்படி செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள் என்று காமக் கொடூர, அழுவாச்சி சாமியாரின் மகள் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்குள் நுழையும் முன் உங்கள் மனைவியை ஏமாற்றினீர்கள்.

ஆரம்ப காலத்தில் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்த கேசுபாய் படேல் போன்றவர்களை ஏமாற்றினீர்கள் 

அரசியலில் உங்களை முன்னேற்றிய அத்வானி போன்றவர்களை ஏமாற்றினீர்கள்

வாக்களித்த மக்களை ஏமாற்றினீர்கள்.

நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கூட்டாளியாக இருந்த சாமியாரை ஏமாற்றியது இப்போது தெரிகிறது.

உங்களுக்காவது நீங்கள் உண்மையாக இருப்பீர்களா?

அமாவாசையை விட மோசமாக இருக்கிறீர்களே மோடி????

5 comments:

  1. அழுவாச்சி மகள் அப்போதே சொல்லியிருக்கலாமே. அந்த ஆதாரம் உங்களிடம் உண்டா. ஸ்ரீநாத்.

    ReplyDelete
  2. இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் பாண்டு பேப்பரில ஒப்பந்தமா போட்டுப்பாங்க?
    அந்தப் பெண் ஊடகத்தில் கொடுத்த பேட்டியை அமித் ஷா வகையறாக்கள் மறுக்கவில்லையே?

    ReplyDelete
  3. அரசியலும் ஆன்மீகமும் போட்டி போட்டுக்கொண்டு இவ்வாறான செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    ReplyDelete
  4. Wow.... another 420.?

    ReplyDelete
  5. Masthana masthana. .. nee dhaan modified masthana. ?

    ReplyDelete