Saturday, August 12, 2017

ஃபேக்டு, ஃபேக்டு, ஃபேக்டு



டிஜிட்டல் காலத்தில் இந்த கார்ட்டூன் மிகவும் சரியானது.

நான் யோசித்துப் பார்க்கிறேன்

எத்தனை ஐடிக்களையும் பாஸ்வேர்டுகளையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது என்று கணக்கு போட்டு பார்த்தேன்.

அலுவலகப் பணிகளுக்கான மாட்யூல் ( 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்)

அலுவலக மின்னஞ்சல்

யாஹூ மெயில்

ஜிமெயில்

முகநூல்

வலைப்பக்கம்

நெட் பேங்கிங்

ஐ.ஆர்.சி.டி.சி

இவற்றைத் தவிர ஏ.டி.எம் பின் நம்பர்

நிஜமாவே முடியல

No comments:

Post a Comment