பாஜகவுடன் சகவாசம் வைத்துக் கொண்டால் ஒரு மனிதர் எவ்வளவு மோசமாக மாறி விடுவார் என்பதற்கு டாக்டர் கிருஷ்ணசுவாமியே நல்ல உதாரணம்.
இட ஒதுக்கீடு அவசியமில்லை என்றது முதல் மாற்றம்.
ஆவணப் பட இயக்குனர் தோழர் திவ்யபாரதிக்கு ஆபாச மிரட்டல்கள்.
இப்போது நீட் வேண்டும் என ஆர்ப்பாட்டம். அதிலும் ஐந்து லட்ச ரூபாய் பணம் கட்டிப் படித்தவர்கள் மீதே அக்கறை.
எல்லாம் சகவாச தோஷம்.
வேறென்ன சொல்ல!
Whether his community (Caste!!) accept his stand!
ReplyDelete