மோடியின் கையில் விலங்குகள் போட்ட கார்ட்டூனுக்கு சங்கிகள் பொங்கித் தீர்த்தார்கள்.
அமெரிக்கா இரண்டாவது பேட்ச் இந்தியர்களை அனுப்ப அவர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.
மோடி ட்ரம்பை பார்த்தவுடன்தான் அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களும் கை, கால்களிலும் விலங்கு மாட்டித்தான் அனுப்பப்பட்டுள்ளனர்.
மோடிதான் இந்தியா என்று சங்கிகள் வெட்டி உதார் விடுவார்கள். அப்போ அமெரிக்க இந்தியர்களுக்கு விலங்கு போட்டால் அது மோடிக்கும் போட்டு விட்டதாகத்தானே அர்த்தம்! இந்தியர்கள் அமெரிக்காவில் அவமதிக்கப் பட்டால் அது இந்தியாவிற்கும் மோடிக்கும்தானே அவமானம்! யாராவது பதக்கம் வாங்கினால் பல்லை இளித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மோடி கையில் விலங்கு போட்டது போல கார்ட்டூன் போடுவதற்கு பொங்கும் சங்கிகளே, உங்களுக்கு உணர்வு இருந்தால் அமெரிக்கா விலங்கு போட்டதற்கு பொங்குங்கள். ஆனந்த விகடன் போட்டதற்கல்ல. . .
No comments:
Post a Comment