Monday, February 10, 2025

அன்னா(சப்ஜெக்ட்)க்கு உயிர் இருக்கு

 


அதானி முறைகேடுகள், விலை கொடுத்து வாங்கப்படும் ஆட்சிகள், தேர்தல் பத்திர ஊழல்கள் போன்ற மோடியின் ஊழல் நடவடிக்கைகளின் போதெல்லாம் கோமாவில் இருந்த அன்னா ஹசாரே என்ற சப்ஜெக்டிற்கு உயிரும் உணர்வும் இன்னமும் இருக்கிறது என்பது அவரது பிரதான சீடர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால் பற்றிய விமர்சனம் மூலம் தெரிய வந்தது.


A 1 ஜெ, அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார். அது போல அன்னா என்ற சப்ஜெக்டிற்கும் செலக்டிவ் கோமா. சங்கிகள் ஊழல் செய்தால் மட்டும் கோமா நிலைக்கு போய் விடுவார். 

No comments:

Post a Comment