Friday, February 7, 2025

அடேங்கப்பா! பிரேக்கிங் நியூசாம்?

 



போலிப் பேராசிரியன் ராம.சீனுவாசன் கைது செய்யப்பட்டது பிரேக்கிங் நியூசாம்.

அப்படியா? எந்த டி.வி அதனை பிரேக்கிங் நியூசாக அறிவித்தது?

டிவியில எல்லாம் வரலை. ட்விட்டரில   வந்தது? 

 யாரு ட்விட்டரில் பதிவு செய்தது ?

 அது போலிப் பேராசிரியனே தனக்கு தானே போட்டுக்கிட்டதுதான். அதுலயும் எல்லாரும் கலாய்ச்சிருக்காங்களே தவிர  பாஜக ஆளுங்க யாரும் அவரை சீண்டவே இல்லை. இந்த பதிவு என்றில்லை. அவரோட ட்விட்டர் பதிவுகள் எல்லாமும் ஈ ஓட்டிக் கொண்டுதான் இருக்கும். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் தம்பி மணிவண்ணன் அண்ணன் மணிவண்ணனை பார்த்து “என்ன விச்சு உன் மார்க்கெட் இப்படி மோசமா போயிடுச்சே, செத்தா கூட நீயேதான் சுடுகாட்டுல போய் படுத்துக்கனும் போல இருக்கே” என்று சொல்வார். போலிப் பேராசிரியனின் நிலையும் இதுதான்………………..

No comments:

Post a Comment