ஊழலை ஒழிக்க அவதாரமெடுத்ததாக வெட்டிப் பெருமை பேசும் ஆட்டுக்காரன் (வாழ்க்கை நடத்த நண்பர்களிடம் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதாக சொல்கிற, மணல் மாபியாவிடமிருந்து மாதாமாதம் பணம் வாங்குவதாக திருச்சி சூர்யாவால் குற்றம் சுமத்தப்பட்ட ஆட்டுக்காரனே மிகப் பெரிய ஊழல் பேர்வழி என்பது வேறு விஷயம்) A2 சசிகலாவின் வாரிசு டி.டி.வி.தினகரனுக்கு பாசம் பொழிய பொழிய சொல்லியுள்ள பிறந்த நாள் வாழ்த்தை பாருங்கள்.
இதிலே A 1 ஐ வேறு இணைத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒன்று சொல்லும் தினகரனின் ஊழல் சரிதத்தை.
இவ்வளவு பாசத்தை பொழிகிறாயே ஆட்டுக்காரா, இந்த கூட்டம் என்ன ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமர்களா என்ன?
இவர்களோடு 2026 ல் ஏதேனும் டீலிங்கா? அதற்கான அச்சாரமா இது? இல்லை ஏற்கனவே டீலிங் முடிந்து விட்டதா?
ஆட்டுக்காரன் ஃபைல்ஸ் ஒன்று தயாரிக்க வேண்டும் போல...
அதெல்லாம் இருக்கட்டும், வெளிநாடு சென்று திரும்பியிருக்கிறார்.
ReplyDeleteபடித்த ( அட்டை படம் பார்த்த ) புத்தகங்கள் எண்ணிக்கை கூடியிருக்குமோ?!
அதிலென்ன சந்தேகம்
ReplyDelete