மேலே உள்ளது ஜாகீர் உசைன் எனும் இஸ்லாமிய, பரத நாட்டியக் கலைஞர்,ஸ்ரீரங்கம் கோயிலுக்கு காணிக்கையாக அளித்த 50 லட்சம் மதிப்பிலான வைரக் கிரீடம்.
இதற்காக சங்கிகள் அவரை எப்படி வசை பாடியுள்ளனர் என்ப்தை பாருங்கள்.
வெறுப்பு அவர்களின் ரத்ததில் ஊறிவிட்டது. சாகும் வரை மாற மாட்டார்கள்.
Shayamala JeevanandhamMadhyamar Arasiyal
₹ 52 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை பார்த்ததும் ஸ்ரீரங்கம் ஜீயர்கள் எல்லாம் பல் இளிக்கிறாங்க..!
யார் எதை கொடுத்தாலும் வாங்கிக்கிறதா? கோயிலுக்கு காணிக்கை தருபவர்களுக்கு தராதரம் வேண்டாமா ..?
இந்த டான்சர் ஜாகீர் உசேன் ஏற்கனவே ஒருமுறை ஸ்ரீரங்கம் கோயிலில் தகராறு செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
இந்த ஆளோட பின்புலம் பார்த்தாலே இந்த ஆள் சரியான சகுனி என்பது புரியுமே. 52 லட்சம் மதிப்புள்ள வைர கிரீடத்தை கொடுத்துட்டு எத்தனை கோடி மதிப்புள்ள தங்கத்தை ஆட்டைய போடப் போறாரோ? ஸ்ரீரங்கம் ஜீயர்கள் எல்லாம் இந்த டான்சர் ஜாகீர் உசேன் விவகாரத்தில் உஷாராக இருக்கனும் ..!
Siva Chander
All-star contributorகூட்டி கழித்து பார்த்தால் ஒரு கணக்கு வரூம்
சும்மா ஆடுமா சோழியன் குடுமி
Sathyanarayanan Sundararajan
All-star contributorSiva Chander வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை திசைதிருப்பும் முயற்சியில். அடுத்து திராவிட மாடல் ஆட்கள் அஜென்டாவோடு இஸ்லாமியர்களைப் பாராட்டி ஹிந்துக்களை விமர்சித்து கற்பனை சம்பவங்களை எழுதுவார்கள் பாருங்கள்
Yoganath Velu
All-star contributorநகை எடை குறைப்பாளர்கள் புத்தி அப்படித்தான் இருக்கும்.
Ramasamy Venkataraman
All-star contributorஇந்த கிரீடம் மதிப்பு ஒரு கோடி என அறநிலைய துறை அமைச்சர் பேசி உள்ளாங்க
இதில ஏதோ ஒரு கணக்கில வித்தியாசம் உள்ளது. நன்கொடையாக வசூலித்த பணத்துல கணக்கு மாறி வருகிறதா?என தெரிய வில்லை
Sathyanathan Jayatheerthan
Rising contributorமுதலில், வாங்கிக் கொள்வது ஒரு அதிகாரி. சுற்றி இருப்பவர்கள் அர்ச்சகர்கள். ஜீயர்கள் அல்ல. ஜீயர் என்றால் மடாதிபதி என்று பொருள். பல் இளிப்பதற்கும் இன்முகமாய் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஆண்டவனுக்கு அனைவரும் சம்மதம்.
Shayamala Jeevanandham
All-star contributorஅந்த டான்சர் ஜாகீர் உசைன் எவ்ளோ மோசமான ஆளு, அந்த ஆள் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருக்கு, சில ஆண்டுகள் முன்பு ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நுழைந்து அமங்கலம் செய்தான் என்று அதை தட்டிக்கேட்ட பட்டர்களை தாக்க உள்ளூர் திமுக, திக திராவிட ரவுடிகளை கூப்டு வந்து கோயிலுக்குள் தகராறு செய்த அயோக்கியன் அந்த டான்சர் ஜாகீர் நாயக்
Balachandran Rajagopal
All-star contributorஓகே இனி இவரை கோயிலுக்குள் விடுவார்களா
இந்து அல்லாதவர்கள் நுழைய தடை உள்ளதே
No comments:
Post a Comment