Wednesday, December 29, 2021

அங்கே என்ன தெரிகிறது மோடி?

 


மெட்ரோ ரயிலில் செல்பவருக்கு கீழே யார் உள்ளார்கள் என்பது தெரியாது. கீழே உள்ளவர்களுக்கு ரயிலில் போவது யார் என்று தெரியாது.


ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது போல, யாரைப் பார்த்து கை காண்பிக்கிறீர்கள் மோடி?

அதற்குப் பதிலாக உங்களை விதம் விதமாக படமெடுக்கும் புகைப்படக் காரர்களைப் பார்த்தாவது கையாட்டி இருக்கலாம்!

நன்றி கெட்ட மனிதனய்யா நீர்!

2 comments:

  1. அன்பரே!.. இங்கிருக்கும் நன்றி கெட்ட மனிதர்களை விட அவர் மேலானவர் என்பது என் கருத்து. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நகைச்சுவை உணர்வை எண்ணி வியக்கிறேன்

      Delete