தேசிய
குற்ற ஆவண ஆணையம் 2020 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களைப் பற்றிய அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
 2019
ல் பதிவான குற்றங்களின்  எண்ணிக்கை  51,56,158
என்றால் 28 % உயர்வோடு  66,01,285 குற்றங்கள்
பதிவாகி உள்ளதாய் இவ்வறிக்கை சொல்கிறது.
 அதே
நேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 ல் 4,06,326 ஆக இருந்தது 8.3 % குறைந்து
3,71,503 ஆக உள்ளதென்றும் 
 குழந்தைளுக்கு
எதிரான குற்றங்கள் 2019 ல் 1,48,090 ஆக இருந்தது 13.2 % குறைந்து  1,28,531 
ஆக உள்ளதென்றும் சொல்கிறது   இந்த
புள்ளி விபரம் .
 பாலியல்
வன் கொடுமை வழக்குகளில் 31 % வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்ற நிலை நீடிப்பது
நல்லதல்ல. காவல்துறை வழக்குகளை அலட்சியமாக கையாள்கிறது என்பதன் அடையாளம் இது.
 பிகு
: இந்த அறிக்கையை மேலோட்டமாக பார்த்த போதே மோடி வகையறாக்களின் ஒரு டூபாக்கூர் அம்பலமானது.
அது என்ன?
 நாளை
மாலை வரை காத்திருங்கள்
 
 
No comments:
Post a Comment