Monday, January 7, 2019

இந்த மந்திரியை இப்போதான் . . .

இந்த மனிதருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்ற செய்தியைப் பார்க்கிற போதுதான் பாலகிருஷ்ணா ரெட்டி என்று ஒரு அமைச்சர் தமிழகத்தில் உள்ளதே தெரிகிறது.

யாருக்கெல்லாம் அவரை முன்பே தெரியுமோ, அவங்க எல்லாம் கொஞ்சம் கை தூக்குங்க பார்ப்போம் . . .


1 comment:

  1. ஆமாம் சார் நானும் தலைப்பு செய்தி பார்த்து ஆந்திரா ரெட்டி மந்திரி என்று நினைத்தேன்.

    ReplyDelete