Sunday, January 13, 2019

தமிழகத்தின் மர்மப் பிரதேசங்கள்

தமிழகத்தில் இந்த மூன்று இடங்களில் நடந்தது என்ன என்பது மட்டும் எப்போதுமே மர்மமாக உள்ளது. சி.பி.ஐ, ஸ்காட்லாண்ட் யார்ட் மட்டுமல்ல, ஜேம்ஸ் பாண்டோ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸோ வந்தால் கூட கண்டறிவது சிரமம்.




கொட நாடு பங்களா

போயஸ் கார்டன் பங்களா



அப்பல்லோ மருத்துவமனை



1 comment:

  1. எல்லாம் சசிகலா உபயம் .

    ReplyDelete